Punitha M
Well-Known Member
எப்புடீடீடீ... எப்புடிப்பாஅதுவரை தனிமூனு இருந்தா ஸ்விஸுக்கு இல்ல பிரசவ ஆஸ்பத்திரிக்கு தான் போகனும்
எப்புடீடீடீ... எப்புடிப்பாஅதுவரை தனிமூனு இருந்தா ஸ்விஸுக்கு இல்ல பிரசவ ஆஸ்பத்திரிக்கு தான் போகனும்
சிஸ் கரெக்டா செல்லுங்க தனிமூன் யாருக்கு பிரசவ ஆஸ்பத்திரி யாருக்கு
என் பெரிய வீரகுல திலகம்ன்னு பில்டப் கொடுக்கறீங்களே சிஸ் அத நம்பி நம்மகிட்ட எதிரி நாட்டு படை வந்தா நா என்ன பண்ணட்டும்Don't worry
நம்ம வீரகுல திலகம் கற்பகம் சிஸ் அப்டிலா விட்ருவாங்களா..
மலரு புள்ளைக்கு சூப்பரா டிரைனிங் குடுத்து அவர் மூக்க உடைப்பாங்கபா
Help ku ஆதி வேற.. பாத்துரலாம் அவரா மலரா னு
பின்ன தனிமூனு கொண்டாடினா என்ன ஆகும்...புள்ள வாந்தி எடுக்கும்...என்ன சிஸ் சின்ன புள்ளையாட்டம் கேக்கறீங்கஎப்புடீடீடீ... எப்புடிப்பா
வேற யாருக்கு தனிமூனு ஸ்ரீ க்கும் ஜெயாக்கும் தான்சிஸ் கரெக்டா செல்லுங்க தனிமூன் யாருக்கு பிரசவ ஆஸ்பத்திரி யாருக்கு
ஐயோ பாவம்அது நம்ம மகேஸ் சிஸ் வூட்ல பண்ணுன சிக்கனுங்க ஆன அத சிஸ் பண்ணிலங்க அவக வுட்டுகார்ரு பண்ணதுங்க வேலண்டைன் நாளுக்காக. அப்பத்தா பாத்த அபேஸ் பண்ணுதுன்னு தெரியாம எடுத்துக் ட்டு வந்து இருக்காரு ஆன அப்பத்தா பாத்துடுச்சி. அது இது கோழி சொல்ல இவரு இல்ல கோழி சொல்ல அப்பத்தா வாய்ஸ் தவறி ஈறுகோழி ஆச்சுங்க அப்பா ஈறு கோழி வரலாறு முடிந்து
என்னஇது சின்னபுள்ள தனமா அழுதுகிட்டு..என் பெரிய வீரகுல திலகம்ன்னு பில்டப் கொடுக்கறீங்களே சிஸ் அத நம்பி நம்மகிட்ட எதிரி நாட்டு படை வந்தா நா என்ன பண்ணட்டும்
கற்பகம் சிஸ் அட்ரஸ கொடுத்து அனிப்பிடுங்கஎன் பெரிய வீரகுல திலகம்ன்னு பில்டப் கொடுக்கறீங்களே சிஸ் அத நம்பி நம்மகிட்ட எதிரி நாட்டு படை வந்தா நா என்ன பண்ணட்டும்
வாங்க தலைவரேவேற யாருக்கு தனிமூனு ஸ்ரீ க்கும் ஜெயாக்கும் தான்
கைல மிலிட்டரியே வச்சிருக்காங்க..கற்பகம் சிஸ் அட்ரஸ கொடுத்து அனிப்பிடுங்க