மாயம் ~ 1 & 2

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
பதிவு அருமை. ஆத்தாடி ஆத்தா நம்மாளூ டயர்ஓட்றது ,மரமேறது, எறிபந்து விள்ளாடறதுன்னு செம கில்லியா இருப்பா போலயே.
எவனவன் படப்புடிக்கற பொட்டிய தூக்கிகிட்டு துப்பறிய வந்திருக்கான்?.
இந்த ரைட்டர் ஜீ அவனை வாட்டசாட்டம்னு சொன்னதால டிடெக்டிவ் போலீஸா இருப்பானோ?.
மயங்கி வுழுந்தது நம்மாளா இருக்காது?. . எமபுரம், எமவீதி?.
@வைஸானிகா
மிக்க நன்றி வைஷுமா :love:

ஹா ஹா பொட்டிய தூக்கிட்டு வந்தவன் யாரு னு let's wait & c ma :D

என்ன ஒரு confidence!! ஆனாக்க அது உங்க ஆளு தான் :LOL:

-goms.
 
Narmadha GF

Active Member
வாழ்த்துக்கள் டியர் இந்த கதையும் சிறப்புடன் தொடங்கி சிறப்புடன் நிறைவு பெற :love: :love: :love: :love: :love:.

காமாட்சி அம்மா நீங்க ரொம்ப பாவம் தான், என்ன செய்ய உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்று மனதை தேற்றிகோங்க .

அமிர்தவள்ளி உன்னோட சேட்டையை பார்த்து எனக்கே முழி பிதுங்குது :oops::oops::oops::oops::oops::oops::oops:.

அபய் தான் ஹீரோவா?? ஏன்யா என்னோட ஹீரோவோட கெத்துக்கும், அறிவுக்கும் இப்படியா ஹீரோயின் அமையனும் :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: எல்லாம் விதி .
ஏதே பேயா,:eek:அய்யய்யோ நான் முதலில் ஓடுகிறேன் இந்த பொண்ணு கத்துறது பார்த்தே எனக்கு இங்க மயக்கமே வந்துடும் போல
shocked-looking-at-something.gif
 
View attachment 11548
ஹாய் ஹலோ என்னாது இது? இன்னும் எம்பூட்டு பாக்கவேண்டியது இருக்கு. மயக்கடிச்சு வுழுந்த எப்படி? உங்களுக்கு இதை தாரேன் எழும்பிக்கோங்க நம்மூதங்கம்.images-153.jpeg
 
Narmadha GF

Active Member
ஹாய் ஹலோ என்னாது இது? இன்னும் எம்பூட்டு பாக்கவேண்டியது இருக்கு. மயக்கடிச்சு வுழுந்த எப்படி? உங்களுக்கு இதை தாரேன் எழும்பிக்கோங்க நம்மூதங்கம்.View attachment 11549
அடேய் உன்னோட ஹீரோயின் பார்த்தியா கொரில்லாவுக்கு அக்கா வேலை பாக்குறதை, எங்க போய் சொல்லுவேன் என்னோட சோகத்தை... அபய்தேவ் பாவம் டா . :cry: :cry:
 
இப்போதைக்கு உங்காளப்பத்தி நானு சொன்னாசுவாரசியம் குறைஞ்சிரும். அடுத்து அடுத்து எபிக்கு வாங்க. அப்பததெரியும் சங்கதி.
 
GomathyArun

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துக்கள் டியர் இந்த கதையும் சிறப்புடன் தொடங்கி சிறப்புடன் நிறைவு பெற :love: :love: :love: :love: :love:.

காமாட்சி அம்மா நீங்க ரொம்ப பாவம் தான், என்ன செய்ய உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்று மனதை தேற்றிகோங்க .

அமிர்தவள்ளி உன்னோட சேட்டையை பார்த்து எனக்கே முழி பிதுங்குது :oops::oops::oops::oops::oops::oops::oops:.

அபய் தான் ஹீரோவா?? ஏன்யா என்னோட ஹீரோவோட கெத்துக்கும், அறிவுக்கும் இப்படியா ஹீரோயின் அமையனும் :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: எல்லாம் விதி .
ஏதே பேயா,:eek:அய்யய்யோ நான் முதலில் ஓடுகிறேன் இந்த பொண்ணு கத்துறது பார்த்தே எனக்கு இங்க மயக்கமே வந்துடும் போல
View attachment 11548
@Narmadha GF
மிக்க நன்றி சிஸ் :love: :love: :love:

டீச்சரே இப்படி சொல்லலாமா!!! நீங்க எவ்ளவோ சேட்டைகள் பார்த்து இருப்பீங்களே!!!!

ஹா ஹா.. அவ்ளோ பயங்கரமாவா காத்தினா!!!!

-கோம்ஸ்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top