மழையடிக்கும் உன் பேச்சு புக் ரிலீஸ்

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#1
ஹலோ ப்ரெண்ட்ஸ்
உங்களுக்கு மழையடிக்கும் உன் பேச்சு தணிகா-தெய்வானை யை நினைவிருக்கும். அவர்கள் புத்தகம் வாயிலாக உங்களை சந்திக்க வருகிறார்கள். இதில் கூடுதலாக இன்னொரு கதையும் உண்டு.
வாங்க விரும்பும் வாசகர்கள்
ATM Publications
Cell:+91 87789 97516
அணுகவும்.
 
Attachments

#2
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய "மழையடிக்கும்
உன் பேச்சு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், நீலாமணி டியர்
 
Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#4
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய "மழையடிக்கும்
உன் பேச்சு"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், நீலாமணி டியர்
நன்றி பானு கா:love:
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer
#5
வாழ்த்துகள் நீல்ஸ். ஏடிஎம் publisher யாருடையது
நன்றி சித்ரா:love: ATM விஜயஶ்ரீ பத்மநாபன் அவங்களோடது. இதுக்கு முன்னால் வந்த புக்ஸ் கூட அவங்க வெளியீடு தான்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement