கமலி சிந்தியா.. உங்களுக்கு பயிற்சி போதவில்லை
அங்குட்டு ஒரு ஓரமா போய் தீவிர பயிற்சியை தொடங்குங்க..
குறுக்கால ஓடி டிஸ்டர்ப் பண்ணாம
அடுத்து ஸ்ரீ..
நீ என்ன டிசைன்னு கொஞ்சம் சொல்லுமா
சூர்யா சந்தர்பத்தால கல்யாணம் பண்ணாலும் முதல்முறை கோவப்பட்ட பிறகு அவனா ஏதாச்சும் செஞ்சானா
அவன் ஒன்னு செஞ்சா நீ ஒன்னை யோசிச்சு பேசி வைக்கற
அவன்கூட கூட்டு போடுறத விட்டுட்டு அவன் தங்கச்சி கூட கூட்டுவச்சு வெள்ளாடுற..
பய கடுப்பாவானா மாட்டானா
இந்த லட்சணத்துல கேக்லாம் ஊட்டிவிட்ட புருஷனை அவன் பாக்கவே உன்கிட்ட ஒருத்தன் கேவலமா பேசுவான் நீ வேடிக்க பாத்தா வேற என்ன நெனைப்பான்
இதுல அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் கூப்பிடுற அவன் மேல உனக்கு பரிதாபம் வேற பொங்குது
யாராச்சு இந்தமுறை சூர்யாவை தப்பு சொன்னா நான் கோவமா கோச்சுகிட்டு போய்ருவேன் சொல்லிட்டேன்
நைஸ் யூடி மகி சிஸ்