மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 2

Advertisement

Kalai saran

Well-Known Member
கிஷோருக்கு help பண்ண போய் தான் சூரியா கல்யாணம் பண்ணிக்கிடானா????
:unsure::unsure::unsure:
nice ud sis:)
 

Keerthi elango

Well-Known Member
Enama neenga ipad pandreengale ma...
Paiyanuku possessiveness lam nerayave iruku...but divorce kekuran....
Yaraa antha kishore???
srikutty ne inum kuttyahve iruka po...
Chlm..pls...adutha ud ah udane podunga.... Eagerly waiting ya....
 

Lav. S

Well-Known Member
Divorceம் வேனுமாம், அடுத்தவன் இவன் பொண்டாட்டியை அவ இவ னு சொல்ல கூடாதாம்.. நல்லா இருக்கு டா உன் நியாயம்..
 

kayalmuthu

Well-Known Member
Nice ud அக்கா..
சூர்யா அம்மா, அப்பா, தங்கை, தாத்தா எல்லாம் too good.. mathathu எல்லாம் சரி இல்லயே..
ஸ்ரீ இப்படி இருந்தா எப்படி.
கிஷோர் ஸ்ரீ லவ் வர் ஆ..
டிவோர்ஸ் பண்ணுறேன் nnu சொல்லிட்டு இப்போ மனைவி ன்னு உரிமை ...nice ud அக்கா
 

chitra ganesan

Well-Known Member
Nice. கிஷோர் யாரு புதுசா???என்ன கோல்மால் பண்ணிவச்ச ஸ்ரீ?தங்கைக்கு வேற ஏதோ பிரோப்ளேம் னு சொல்ற?eagerly waiting next ud
 

naveensri

Well-Known Member
All characters are too good... Divorce venum adhe samayam wife nu solli perumai Vera Enna design da nee.. Kishore sriyoda boy friend authorji.. next ud seekiram kudunga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top