மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
View attachment 4056


View attachment 4054
download-63-jpg.4055


Priya Prakash's Mazhaicharalaai Ennulle Nee 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன் ...படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.... போன பதிவுக்கு லைக்ஸ்...கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
கல்யாணத்தன்றே ஸ்ரீநிதியை
டைவர்ஸ் பண்ணுறதைப் பத்தி
நீ பேசினால் நாங்களெல்லாம்
பயந்துடுவோமா, சூர்யபிரகாஷ்?
அவளுக்கு நீ காவடி தூக்கப்
போறது நிச்சயம், சூர்யா ஸார்

சூர்யா அவளை பார்க்கிற
பார்வையிலேயே அது நல்லாத்
தெரியுது, மகேஷ் டியர்
அந்தப் பெண்ணும் ரொம்பவே அழகாய்த்தான் இருக்கிறாள்
அந்த நடிகையின் பெயர்
என்னப்பா?
 
Last edited:
என்ன தான் புடிக்காத கல்யாணமே, ஆனாலும், divorce கொடுக்க முடிவுவே பன்னாலும, நாங்களாம் யாரையும் பொண்டாட்டிய அவ இவ சொல்ல விடமாட்டோம் பாத்துக்கங்க..
:cool::love::ROFLMAO::ROFLMAO:(y)(y)(y)
Nice epi Priya...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த இரண்டாம் அப்டேட்டும்
சூப்பரா இருக்கு, மகேஷ் டியர்
அடியேய் ராட்சசிங்களா?
சாப்பிட வந்த புள்ளையை
நீங்கெல்லாம் இப்படி முறைச்சால்
அவள் எப்படி சாப்பிடுவாள்?

அடப்பாவமே
ஸ்ரீநிதிக்கு அப்பா இறந்துட்டாரா?
தங்கைக்கு என்ன நிலை ஏற்பட்டது?
தங்கைக்கு பாதிப்பு ஏற்படும்படி
ஸ்ரீநிதி என்ன தப்பு செய்தாள்?

இதில் கிஷோர் எந்த இடத்தில்
வருகிறான்?
அவன் என்ன செய்தான்?
ஸ்ரீநிதியின் தங்கையை கிஷோர்
காதலித்தானா?
இதற்கு ஸ்ரீ ஹெல்ப் செஞ்சாளா?

ஸ்ரீ-ன்னு கிஷோர் சொல்றானே
தங்கச்சியின் பெயர் என்ன?
ஸ்ரீமதி? ஸ்ரீதேவி?
ஸ்ரீநிதி டியர் நம்ம... இந்த கிஷோர்தான் டியர் இவங்க கல்யாணம் நடக்கவே காரணம் டியர்.... அதப்பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top