மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

Advertisement

kayalmuthu

Well-Known Member
கிஷோர் சைக்கோ தான்.. அவனுக்கு அவன் wife தான் சரியான ஆளு..
டேய் சூர்யா பாவம் உன் பேபி.. அவளே உடம்பு முடியல அவளை போய் திட்டுருக்கே...
Ok ok அவளை கொஞ்சி cool பண்ணிடு சீக்கிரமே... nice ud அக்கா
 

Gomathianand

Well-Known Member
Vinayagar sathurthi vaalthukkal dear
Kishore sariyana psycho than pola...Surya avanai kankaanichathunala sreeya kandu pidika mudinchathu...aanaal ava avasarapattu visathai kudichitaale....
Suryavoda kobam niyayam than aanal avulum paavam thaane....
ini suryava eppadi samathanam panna porolo....
 

naveensri

Well-Known Member
இந்த பாவத்தை எங்கே போய் சொல்ல? கிஷோர் நீ செய்றது உனக்கே கேவலமா தோணலையா? உனக்குன்னு பொண்டாட்டி வந்தாச்சு உன்னோட குடுமி அவ கைல இருக்குறப்போ ஏன் இந்த வேண்டாத ஆசை?

சூர்யா உன்னோட கோபமும் திட்டும் அவளுக்கு இனிமே ஒரு தைரியத்த குடுக்கும் ... அவளுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதும் ஒரு நன்மைக்குன்னு நினைச்சு மன்னிச்சு மறக்க பாரு...
 

Saroja

Well-Known Member
கிஷோர் பொண்டாட்டி வெளுத்து கட்டு
சூர்யா கோபம் இருந்தாலும் ரொம்ப அக்கறை
ஹார்லிக்ஸ் வாங்கி குடுத்து இருக்கான்
 

Janavi

Well-Known Member
Dear sis...விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..... சூர்யா பேசினது ரொம்ப சரி..... Nice ud...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top