மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi மகேஷ்
சூப்பர் எப்பி
சூர்யா கோபம் கொண்டது நியாயமே
ஸ்ரீ செய்த தவறுகளை சுட்டிக்காட்டியது நன்றுதான்.
கிஷோருக்கு நல்ல மனைவி
வெளுத்து வாங்கிட்டா.
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
இந்த பொறம்போக்கு கிஷோர் இப்படி ஏதாச்சும் பண்ணுவான்னு தெரியும், நல்ல வேல சூர்யா முந்திக்கிட்டான். பொண்டாட்டிக்கு புள்ளயையும் கொடுத்துட்டு ஸ்ரீ புள்ளய கடத்தி கல்யாணம் பண்ண பாத்தானா? உனக்கு உன் பொண்டாட்டி கையாலதான் சாவு. சொத்தும் போச்சு, ஸ்ரீயும் போச்சு:LOL::LOL:
டேய் சூர்யா நீ சொன்னதெல்லாம் உண்மைதான் ஆனாலும் ஸ்ரீ ஒரு பச்சை மண்ணு டா பாவம்:cry::cry:
அதிரடி அத்தியாயம் மகேஷ் sis பட்டய கிளப்பிட்டீங்க:love::love:
 
Last edited:

eanandhi

Well-Known Member
View attachment 4500View attachment 4501View attachment 4502

Priya Prakash's Mazhaicharalaai Ennulle Nee 16 (1)

Priya Prakash's Mazhaicharalaai Ennulle Nee 16 (2)

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ் .. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... அடுத்த பதிவு விநாயகர்சதுர்த்தி முடிந்த பிறகு போடுறேன்பா..அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்... அனைவருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க எங்கள் பிள்ளையார்பட்டி விநாயகரை வேண்டிக் கொள்கிறேன்... நன்றி பிரண்ட்ஸ் ...:love::love::love::love::love::love::love::love::love:
Super sis sema EPI
 
SHANMUGALKSHMI

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மகி அக்கா
 
Gayusiva

Member
Semma ud siss.....aana paavam Sri surya avala apdi thittiruka koodathu....enna erunthaalum avala avanga v2la soft aah valathu vittanga ava nature athaneyy .....antha saniyan pudicha kishore ku nalla venum ....pondati kaiyalayee asivaangi sagatum....totally awesome(y):love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top