அய்யய்யோ
நான் சொன்ன மாதிரியே
சூர்யாவைக் கண்டால்
பேண்ட்லேயே சூச்சி போற
இந்த கிஷோர் பேமானி அம்மா
வூட்டுல ஸ்ரீ இருக்கான்னு
இங்ஙன வரப் போறானா?
வரட்டும் வரட்டும்
வந்து சூர்யாக்கிட்டே செமத்தியா
வாங்கிக் கட்டிக்கிட்டு போகட்டும்
முதுகெலும்பில்லாத பயல்
பணத்துக்கு விலை போன
அந்த வாட்ச்மேனை சூர்யா
மொதோ கட்டி வைச்சு
உதைக்கணும்
ஒருவேளை சூர்யா கட்டித் தர
ஒப்புக்கொண்ட வீட்டுக்கு இவன்
வாட்ச்மேனா, மகேஷ் டியர்?
அப்படின்னா சூர்யாவுக்கு இன்னும்
சவுகரியமா போச்சு
அவனோட தோலை உரிச்சு
தொங்க விடு, சூர்யா
உன்னை பேக்கு, லூசு ஈஸியா
ஏமாத்திடலாமுன்னு கலர் கலரா
ட்ரீம்ஸ்ல வர்ற அந்த கிஷோர்
பேமானி கொண்டு வரும்
விஷத்தை கோக்கில கலந்து
அவனோட வாயிலே ஊத்து,
ஸ்ரீக்குட்டி