ஹாஹாஹா அதான் சிஸ் பயபுள்ள வடையை தேடி வந்திருச்சுன்னு நினைக்கிறேன்Superb
Surya vada pochae
ஹாஹாஹா அதான் சிஸ் பயபுள்ள வடையை தேடி வந்திருச்சுன்னு நினைக்கிறேன்Superb
Surya vada pochae
ஹாய்டா கயல் இன்னைக்கு தன்னோட பொண்டாட்டிய தேடி வந்திட்டான்... இனி என்னாகுதுன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன்டாஸ்ரீ புள்ளைக்கு இப்போ தான் பல்ப் எரியூது..ஹா ஹா ஹா..
டேய் சூர்யா உனக்கும் கிஸ் க்கும் ராசி இல்ல போல...
ஹரிஷ் நீ நடத்துராஜா...
சூர்யா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கலக்குவன்... super ud அக்கா
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபா..காமாட்சி அப்பத்தா திருந்திட்டாங்க மகன் குடும்பம்தான் தனக்கு முக்கியம்னு அவங்களுக்கு புரிஞ்சிருச்சு அதான் இந்த மாற்றம் ஹாஹாஹா ஒன்றரை மாசமா கூடவே இருந்தவளை கண்டுக்காம விட்டுட்டு இன்னைக்கு அவவீட்டுக்கு கிளம்பவும் ரொமான்ஸ் அதிகமாயிருச்சு.. ஆனா ஸ்ரீக்கு இப்ப புரிஞ்சிருச்சு கணவன்தான் முக்கியம்னு அடுத்து என்னன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன் சிஸ்Super Super Super பிரியா... Semma semma lovely episode... சூர்யா avala anuparathula manase இல்ல பெரியவங்க la எதிர்த்து pesa முடியாமல் பேசாமல் இருந்துதான்.. Oru kiss ku வழி இல்லாமல் pochche paavam சூர்யா... Avanodaya பாட்டி ku இப்போ தான் உண்மை ah naa அன்பு யாரு kita இருக்குனு purinji இருக்கு sree கி நகை எல்லாம் போட்டு காசு கொடுத்து super... சூர்யா vum avaluku எல்லாம் panni செலவுக்கு காசு கொடுத்து அனுப்பி vechitaan... இங்க suba harish oda aniyoniyam.. காதல் ah paakum பொது avaluku சூர்யா நியாபகம் தான் அவன் namba kita அந்த maari illaye NY kavalai... Harish suba va வந்து pathukara maari சூரியா வந்து avala paakalanu ஒரே வருத்தம்... இப்போ தான் சூர்யா va தேட ஆரம்பிச்சி இருக்கா... தாத்தா sonna thukaaga தான் கல்யாணம் pannikitaan ah nu oru நெனைப்பு.. இப்போ சூர்யா va பாத்த ஒடனே ஒரே santhosham... அழுகை... Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றிடா தீபாஅருமையான பதிவு
மகிழ்ச்சி ரேவதி சிஸ்Nice
Super ud.. Mahee
ஹாஹாஹாஹா நான் என்ன சீதா பண்றது ஒருத்தன் பொண்டாட்டி கிட்ட இருக்கும்போது வேலை வேலைன்னு திரிஞ்சிட்டு இப்ப அவ அம்மா வீட்டுக்கு போறன்னு தெரிஞ்சதும் அப்படியே ரொமான்ஸ் பொங்குதோ.... அந்த முத்தம் வாங்கத்தான் பயபுள்ள இப்ப கிளம்பி ஸ்ரீய பார்க்க வந்திருச்சு மகிழ்ச்சிப்பாஅடடா வடை போச்சே feel சூர்யாக்கு
ஒரு முத்தத்துக்கு இந்த அக்க போரா
மகிமா உங்களுக்கு இவ்ளோ ஓர வஞ்சனை ஆகவே ஆகாது
ஹரிஷ் சுபா நல்லா enjoy பண்ணறாங்க
இவங்களுக்கு என்னடான்னா ஒரு முத்தத்துக்குக்கூட வழியக் காணோம்
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Superb Mahes dear.
கண்டிப்பா டியர்.... இப்பத்தான் ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் மனதுவிட்டு பேசிக்குவாங்க மகிழ்ச்சி டியர்Super update Magi sis pirivu kadhalai unarthiyadho Sri ku
ரொம்ப நன்றிடா லச்சுசெம மகி அக்கா,கலக்கிட்டீங்க போங்க