மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 13

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
download (76).jpg download (79).jpg download (70).jpg


Mazhaichaaralaai Ennullae Nee 13

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் ...:love::love::love::love::love::love::love::love:
 
#8
ஹா... ஹா... ஹா............
ப்ரியா வந்து கூப்பிட்ட குரல்
கேட்கங்காட்டியும் ஆம்படையான்
சூர்யாவை அம்போன்னு தள்ளி
விட்டுட்டு ஸ்ரீ ஓடுனதைப் பார்த்து
என்னாலே சிரிப்பை அடக்கவே
முடியலை, மகேஷ் டியர்
வடிவேலு காமெடி மாதிரியே
இருக்கு

அடடா என்ன கொடுமை இது
சரவணா?
ஆடி மாசம்ன்னு அம்மா வூட்டுக்கு
போகப் போற ஆசைப்
பொஞ்சாதிக்கு ஒரு முத்தா
கொடுக்கக் கூட சூர்யாவை
விட மாட்டேங்கிறீங்களே,
மகேஷ் டியர்
வெரி பேடு வெரி பேடு, ஆத்தர்ஜி

ஹா... ஹா... ஹா.........
போன அப்டேட்ல நான் சொல்லாமல்
விட்டதை இந்த அப்டேட்டில்
நீங்களே சொல்லிட்டீங்களே,
மகேஷ் டியர்
ஆனாலும் நாங்கோ விட்டோமா?
இப்பம் சொல்லிப் போட்டம்ல
 
Last edited:
#9
நம்ம காமாட்சிக் கெழவிக்கு
இப்போத்தான் மண்டையில
இருக்கிற கொண்டையில
இருக்கிற களிமண்ணு கிட்னி
கொஞ்சூண்டு வேலை செய்யுது
போலவே
காலம்போன காலத்திலே
இப்போவாவது காமாட்சிக்கு
சுபத்ரா மருமகளின் அருமை
பெருமை தெரியுதே

கால் ஒடிஞ்சு கெடந்தாத்தேன்
என்ற கிட்னியை கெட்டிச் சட்னி
போட்டு தேய்ச்சுக் கழுவி என்ற
மூளையை யூச்சு பண்ணுவோம்னு
அப்பத்தா சொல்லாமல் சொல்லிப்
போட்டு பேரனோட பொஞ்சாதி
ஸ்ரீக்குட்டிக்கு நவையெல்லாம்
போடுதே
கைச்செலவுக்குன்னு துட்டெல்லாம்
கொடுக்குதே
குட் காமாட்சி ஜூப்பரு, மகேஷ் டியர்
 
Last edited:

Advertisement

Sponsored