மகிழ்ச்சி சிஸ்Appappa ena feelings super mahi sis
மகிழ்ச்சி சிஸ்Appappa ena feelings super mahi sis
கண்டிப்பா சவி ரெண்டுபேரும் இன்னும் இன்னும் நெருங்கி வருகிறார்கள்Dear sis...பிரிவு, அன்பை கொண்டு வருகிறது.... Nice ud...
நன்றி டியர்Lovely
மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு
காதல் வந்தது
கணவன் பிரிவில்
முத்தம் கொடுக்க நினைச்சது தப்பில்ல சிஸ் அத ஒன்றரை மாசமாகொடுக்காம அது என்ன அவ வீட்டுக்கு போறப்போ கொடுக்கிறது கொஞ்சம்கூட சின்சியாரிட்டி இல்லாம அதான் நம்ம ஸ்ரீபுள்ள அம்மா வீட்டுக்கு கிளம்பிருச்சு... அங்க போனா ஹரிஷ் ரொமான்ஸ் கடல்ல நீஞ்சுறான் பாவம் புள்ள ஏங்கி போச்சு... இப்பவாச்சும் வந்தானே ஆனா ரொம்ப பேட் பாய் வீட்ல ஆள் இல்லாம இருக்கப்போ வர்றான் ஹாஹாஹா மகிழ்ச்சி சிஸ்கட்டுன பொண்டாட்டிக்கு ஒருமுத்தம் கொடுக்க நெனச்சது தப்பாய்யா
இப்படி ஆளாளுக்கு கேட்டை போட்டு பயபுள்ளைய ஏங்க விட்டுட்டீங்க
இதுல இவ எப்படா கூப்பிடுவாங்கன்னு புருஷனைகூட கண்டுக்காம ஓடுறா
அப்பத்தா..
உன் அறிவுக்கண்ணு இப்போவாச்சு தொறந்துச்சே
சுமித்ராவோட கடைசி முயற்சியும் அம்பேல்
புருஷனை பேசல பேசலன்னு கம்ளெயிண்ட் பண்ண தெரிது.. கொஞ்சமாச்சு அதுக்குத்தக நடந்துக்க தெரிஞ்சுதா
ஏதோ சுபா தன் புருஷனுக்காக பதறுறதை பாத்தபிறகாச்சு மனசுல புருஷனுக்கான தேடல் வந்ததே
முத்தத்தை மிஸ் பண்ண வருத்தத்துல திரிஞ்ச புள்ளைக்கு செம்ம வேட்டைதான் போல
இத்தனை நாள் பிரிவுல பாய்ஞ்சி இறுக்கிக்கிட்டா
லவ்லி எபி மகி சிஸ்
மகிழ்ச்சி டியர்nice
ஹாஹாஹா அவ மனசில சூர்யா புகுந்திட்டான் அடுத்து என்னன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன் மகிழ்ச்சி சிஸ்Super
Oru vazliya bulb nallaa pragasama eriyudhu....
Oru muthathukku ithanai paadaa.
ஹாய்டா கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா...ஹாஹாஹா ரொம்ப வருத்தப்படாதிங்கடா பயபுள்ள கரெக்ட் டயத்துக்கு இங்க வந்திட்டான் செல்லம் அடுத்து என்னன்னு இன்னைக்கு பதிவுல சொல்லிருறேன்Sema sema chlm.......harish suba...senior than pa...paavam da surya nee...kaiku etnathu vaiku etalaye...so sad...so sad...yara kandupidichathu intha aadi masatha paavam sri melinje poita...surya nerlaye vanthutan...adutha epi ku eagerly waiting chlm....
ஹாஹாஹா நான் ரொம்ப பயந்திட்டேன் டியர் சாபமெல்லாம் கொடுத்திட வேண்டாம்னு சொல்லிருங்க...நான் நினைச்சேன் அப்ப்ததா அதுக்கு சரிவரமாட்டாங்கன்னு அதுவே நடந்திருச்சு... அடுத்து ரொமான்ஸ்தான் ஏதாவது வில்லங்கமா ஆனா நான் உங்கள கைகாட்டிட்டு எஸ்கேப் ஆயிருவேன் டியர்.... மீ எஸ்கேப்புஆத்தர்ஜி ஒரு முத்தத்துக்கு தடா போட்டு ஒரு சின்ன பையன் சாபத்த வாங்கி கட்டிக்க வேணாம் சொல்லிபுட்டேன்....
ஏனத்தா சுபத்திரா நீயாவது ஏதாவது சாக்கு சொல்லி அவுகள தனியா விட்ட தான் என்ன?
அப்பத்தா நீ வில்லிக்கு ஒத்து வரலே... சோ குட் அப்பத்தாவா promote ஆகிரு....
வாடி ராசாத்தி... உனக்கு இப்போதான் பல்பு brightaa எரியுது இப்படியே கட்டி பிடிச்சுக்கோ விட்டுடாதே கூடவே போய் சண்டை போட்டு romance பண்ணு...
next எபில romance நடந்தே ஆகணும் ஆத்தர்ஜி... தீர்ப்பு சொல்லியாச்சு
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis....