மரகத மழையாய் நீ!.. 6

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ அப்போ ஜனனி மனசுல மஹா இருந்திருக்கான் :cry::cry::cry:
அம்மாக்காக தான் கல்யாணம் பண்ணியிருக்கிறா.......

மஹா மனசுல ஜானு புகுந்தாச்சு.......
அவனை பார்த்த தடுமாற்றத்தில் கார் லைட் உடைச்சது தான் மிச்சம்.....
திரும்பவும் அவனை பார்த்தான் ஆகணும்.....
இவளை பற்றி எதுவும் தெரியலை அவனுக்கு.....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஆஹா! பையனுக்கு லேசா சிறகு முளைக்கு்து போல.... அவளைப் பத்தி முழுசா தெரிஞ்சா.... அப்படியே வானத்துல பறப்பான் போல....


 
Last edited:

Geetha sen

Well-Known Member
:love::love::love:
ஆஹா தேவ் ஜானுவ பார்பதற்காகவே வந்திருக்கான். தாலி இல்லை மெட்டி

இல்லைன்்னதும் குறு குறுக்கிறதா. என்ன நடந்ததுன்னு தெரிந்துகொள்ள ஆவல்.

Super epi ma
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top