மரகத மழையாய் நீ!.. 4

Advertisement

Mahalakshmi lokesh

Well-Known Member
அப்பப்பா ஜெட் வேகத்தில் எத்தனை திருப்பம் . ஒரே பதிவுல கதையே முடியுதோனு நினைச்சேன்.இனி தான் ஆரம்பமோ? அதிர்ச்சியான பதிவு!!!!
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Very very heavy ud sis 2deaths, one divorce,
Engala vechu senjuteeeeenga:mad::alien::devilish:
இல்ல இல்ல... இது வேற.. கதைய நான் சொல்லிட்டேன்... கொஞ்சம் முன்னும் பின்னும் கதை பயணிக்கும், அதனால் இப்படி... பார்க்கலாம்.. எப்படி வருதுன்னு. எல்லோரையும் குழப்பிட்டேன் போல.... சரியாகிடும் சிஸ்.........
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
:eek::eek::eek:

அம்மு 12th படிக்கிறப்போ மஹா பைனல் இயர்......
மஹா படிப்பு 3 வருஷத்தில் அப்பா இறப்பு....
ஜனனி படிப்பு இறுதி வருடத்தில் அவளோட கல்யாணம்..... ஒரே மாதத்தில் back to home......
அடுத்து சுகுமாரி இறப்பு......

மஹா பழைய வீட்டை விற்று நேர் செய்து:rolleyes::rolleyes::rolleyes:
ராகவ் கூட வீட்டை வித்துட்டானா???
ஏழரை சனி மொத்தமா ரெண்டு குடும்பத்தையும் பிடிச்சி ஆட்டியிருக்கு போல......

மஹா சென்னைல....... வான்மதி புனே ல தாரா வீட்டில்.......

வீடு தான் ரெண்டு குடும்பத்தையும் இணைச்சுது...... இப்போ ரெண்டு பேருக்கும் அது இல்லை போல...... இது மொபைல் era தானே....... ரெண்டு குடும்பத்துக்கும் காண்டாக்ட் இருக்கிறமாதிரி இல்லையே :unsure::unsure::unsure:
சூரி 'ஸ்மார்ட்டா' னு சொன்னதும் கோபம் வந்துடுச்சு போல..... மஹாவும் நியாபகத்தில் வந்துட்டானோ :unsure::unsure::unsure:

ஜனனி படிப்பு முடித்து வீடு வந்த பின்தான் திருமணம்... படிக்கும் போது இல்ல சிஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top