பக்கத்துவீட்டு பெண்ணை தனியா மீட் பண்ணணும்ன்ற கனவு எதனை வருஷம் கழிச்சி நிஜமாயிருக்கு ச்சீயர்ஸ்
ஏண்டா டேய் அன்னைக்கு பயமுறுத்தினியே தனியா இருந்த பெண்ணை..... அப்புறம் எப்படிடா நடக்கும்.....
'அப்படியா காத்திருந்தான்' கேள்வி தான் இருக்கும்.....
எப்படியோ அவனையும் நினைக்கவச்சி கல்யாணம்வரை வரவச்சுட்டான்.....
ஆனாலும் அவளோட உள்மனது இன்னும் ரெடி ஆகலை.......
அதான் மீண்டும் தயக்கம்.......