ஹா ஹா ஹா
இவ்வளவு நாளா பொண்டாட்டியைத் திரும்பிக் கூட பார்க்காதவன் பால்ய நண்பன் அனுவை யாருன்னு கேட்டவுடன் விக்ரமுக்கு எதுக்கு கோபம் வருது?
இப்போத்தான் பொண்டாட்டியா ரதியா அனுரதி விக்ரமின் கண்ணுக்கு தெரியுறாளா?
இந்த மாற்றம் நல்லது நடக்க வைக்குமா?
ஹா ஹா ஹா
"நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா........"