மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் 18

Advertisement

eanandhi

Well-Known Member
View attachment 3498View attachment 3499View attachment 3501

Priya Prakash'a Manathaal Unnai Siraiyeduppaen 18 1


Priya Prakash'a Manathaal Unnai Siraiyeduppaen 18 2
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.... போன பதிவுக்கு லைக்ஸ்... கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
super sis
 

Manimegalai

Well-Known Member
Super epi:love:
துரை ..கனி
குட்டி குட்டி ரொமான்ஸ் சூப்பர்.
நெருக்கமா ஆகுறாங்க..
கதிர் இப்பவே சொல்லிடு..
இல்ல இந்த துரை வேற மாப்பிள்ளையை இறக்குமதி பண்ணிடுவான்...
 

naveensri

Well-Known Member
துரை உனக்கு கட்டம் சரியில்ல..:p கஞ்சபயனு அம்மாகிட்ட திட்டு வாங்கியாச்சு.. ;)பொண்டாட்டியும் நீதான் எடுத்துகுக்கலன்னு குத்தம் சொல்லியாச்சு:cool:...

இப்போ நண்பன்கிட்ட அன்பா வம்ப விலைக்கு வாங்க திட்டம் போட்ற..:LOL::LOL: உன்னோட ரூட்ட கிளியர் பண்ணு தம்பி:cautious:..

உன் மச்சான் ரூட்டு எப்படியும் அவன் கிளியர் பண்ணிக்குவான்:p:D.. மனசுல கடமை கன்னாயிரம்னு நினைப்பு தான் உன் பொழப்ப கெடுக்க போகுது....:love::LOL::LOL:
 

தரணி

Well-Known Member
என்ன துரை உணக்கிய லைன் சரி ஆகிடுச்சு..... அத்துக்குன்னு கதிர் கிட்ட வம்பு பண்ணலாமா..... கூடவே இருக்குற உனக்கு தெரியாதா கதிர் யோடகாதல் .... இல்ல தெரிஞ்சி தான் போட்டு வங்கபாக்குரியா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top