banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாகூப்பிட்டவங்களை கேட்டேன்..
அனுப்பி வச்சதே நீங்கதானாம்
ஒன்னுமே தெரியாத மாறி நடிக்க வேணா...
லேட்டாத்தான் பல்பு எரியுமா
நீங்க ஒழுங்கா ஸ்விட்ச்ச போடுங்க முதல்ல..
தானா எரியும்
செம, புனிதா டியர்
ஹா ஹா ஹாகூப்பிட்டவங்களை கேட்டேன்..
அனுப்பி வச்சதே நீங்கதானாம்
ஒன்னுமே தெரியாத மாறி நடிக்க வேணா...
லேட்டாத்தான் பல்பு எரியுமா
நீங்க ஒழுங்கா ஸ்விட்ச்ச போடுங்க முதல்ல..
தானா எரியும்
writer nu சொல்லுறத விட நான் ஒரு வாசகி னு சொல்லுறதுல ரொம்ப சந்தோஷமடைகிறேன் sis. நானெல்லாம் கத்துக்குட்டி இன்னும் நிறைய வளரனும். ஏதோ குட்டி ஆச எழுதணும்னு எழுதிக்கிட்டு இருக்கேன். அதெல்லாம் பெருசு படுத்தாதீங்க. அழுத்துடுவேன். நேசம் மறவா நெஞ்சம் உங்க முதல் கதை என்று சொல்லவே முடியல. அவ்வளவு சூப்பர். இப்போ எல்லாம் நிறைய வாசிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உங்க கதையை படிக்க ஓடி வந்துடுறேன்.கண்டிப்பா இதுக்கெல்லாம் நீங்க எல்லாரும்தான் காரணம் சிஸ்... முதல் கதையிலிருந்து நீங்க போடுற கமெண்ட்ஸ்... ஒரு எழுத்தாளராக இருந்தாலும் என்நோட கதையையும் படிச்சு பாராட்டுற உங்க நல்ல குணம் எல்லாம்தான் ....நீங்கள் கொடுக்கிற ஆதரவும்தான் நான் இந்த அளவுக்கு வளர காரணம் சிஸ்...
பலகாரம் எல்லாம் செய்யல sis . நாட்டு நிலைமை படு மோசமா இருக்கு. பெருநாள் கொண்டாட வேண்டாம்னு சொல்லுறாங்க. பட் நீங்க வந்தா பிரியாணி கண்டிப்பா உண்டு. புதுத்துணி நானே தச்சிட்டேன்.சூப்பர் டியர்.... அட்வான்ஸ் ரம்ஜான் வாழ்த்துக்கள்... புதுத்துணி பலகாரம் எல்லாம் ரெடியா இருக்கா நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம் உங்க வீட்டுக்கு பிரியாணி சாப்பிட.....
[/QUOTE]ஹாஹாஹா ரெண்டு பசங்களா.... அப்ப நீங்க ரொம்ப சின்ன வயசுதான் டியர்
என்னது ட்விஸ்ட்டா... சரி தான்...
என்னோட கூட்டத்துல இருக்கிற அந்த கருப்பு ஆடு யாருசிஸ்..... கொஞ்சம் கையை காட்டுங்க.....கூப்பிட்டவங்களை கேட்டேன்..
அனுப்பி வச்சதே நீங்கதானாம்
ஒன்னுமே தெரியாத மாறி நடிக்க வேணா...
லேட்டாத்தான் பல்பு எரியுமா
நீங்க ஒழுங்கா ஸ்விட்ச்ச போடுங்க முதல்ல..
தானா எரியும்
மகிழ்ச்சி வசந்தி சிஸ்Super epi