ஹலோ எச்சூஸ் மீ..
யாருய்யா அது..
கொஞ்சமும் டீஸென்ஸி இல்லாம முத்தம் தரப்போ இடையில வந்து சவுண்ட் விட்டுக்கிட்டு
அந்த புள்ளையே அரவிந்தனை காணலியேன்னு ஏங்கி, துரையை கல்யாணம் செஞ்சுக்கவேண்டி வந்துருமோன்னு பயந்து தவிச்சு இப்பத்தேன் கொஞ்சம் சந்தோஷமாச்சு
அது பொறுக்கலையோ
லேட்டா கூப்பிட்டாத்தான் என்னவாம்
சரி சரி..
கூப்பிட்டது கூப்டுட்டீக..
ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க ஆகறதை செய்யுங்க..
அப்படியே அந்த கனி புள்ளை மண்டையிலயே ரெண்டு கொட்டு கொட்டி துரை மனசையும் புரியவைங்க
அவன் கல்யாணத்தை நிப்பாட்ட வழி யோசிச்சா இது என்ன டிசைன்ல பிளவுஸ் தைக்கலாம்ன்னு யோசிக்குது
ஏம்மா முதல்ல நீ என்ன டிசைன் மா
எப்போப்பாரு அவனை கண்டாலே ஓடிக்கிட்டு
மகி சிஸ்..
இன்னுமா அவளுக்கு பல்பு எரிய ஆவன செய்யல நீங்க