மதுர ப்ரியம்! 4

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Excellent....
Sad feelings...ஐ அவ்வளவு அழகா narrate செய்துருக்கீங்க ....

ஸ்ரீ ன் அம்மா விட்டு கொடுக்காமல் மகனை கோபித்தது...
மது Appa ம் ஸ்ரீ க்கே support செய்தது....

மாற்றி மாற்றி அண்ணனும் தங்கையும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு support செய்யாமல் ....
மாமா மருமகனையும்...அத்தை மருமகளை தாங்கிய பேச்சுகள் அருமை....

அடுத்த பதிவிற்கு ஆவலுடன்...
நன்றி கவி...
வாழ்க வளமுடன்
 
Last edited:

தரணி

Well-Known Member
இதிலயரை குறை சொல்ல.... அவுங்க அவுங்க நிலை அவுங்களுக்கு.... சில விஷயம்வெளிப்படையாபேசினாலும் வம்பு பேசாமல் இருந்தாலும் வம்பு....

விஜயா வித்யா னு மாறி மாறி இருக்கு...ஒரு இடத்தில் தண்டபாணி கணேசன்னு இருக்கு.... கொஞ்சம் check பண்ணிகொங்க கவி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top