மதுர ப்ரியம்!.. 17

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அதான் பக்கத்துலேயே மதுங்கிற பேருல அழகான் மாது இருக்காளே.... அப்புறம் எதுக்கு ஷிவா, போதைக்காக மதுவை நாடுற.....;);)

ஐயோ, மது தன்னோட கவனக் குறைவால இப்படி பண்ணி வச்சுட்டாளே...:confused::confused:

 
Last edited:

Janavi

Well-Known Member
Nice

இதுவும் நல்லது தான் ..
இவங்க ரெண்டு பேரும் தயங்கி கிட்டே இருப்பாங்க...
பேச மாட்டாங்க....

இப்பவாது சிவா, உறுதியோடு இருப்பாரா..

அடுத்த update சீக்கிரமே கொடுங்கள் sis..
 
Last edited:

Nachu

Well-Known Member
அருமை.
அடடா ஆரம்பிக்கும் போது நல்லா தானே போச்சு??
ஆனாலும் இந்த தற்காலிக பிரிவு இவர்களை இவர்களுக்கே உணர்த்தட்டும்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top