பேரன்பு பிரவாகம் -31

Advertisement

jeyalakshmigomathi

Well-Known Member
இனிய தமிழ் வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள் :giggle::giggle::giggle::giggle:

:love: :love: :love: :love: மலரு உனக்கு பிரவா ஸ்பெஷல் தான் என்று உனக்கு புரிஞ்சா சரி :love::love::love::love: நீ மட்டும் அவனோட அன்பை பயன் படுத்தி காரியம் சாதிக்கலாம் ;);););)

மலர் இடத்துக்காக உன்னை கல்யாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவனே கேட்கிறதை விட உன்னை நீயே கேட்டுக்கோ :cool::cool::sneaky::sneaky::sneaky::sneaky: இன்னும் இந்த கல்யாணத்தில் ஏதாவது ரகசியம் இருக்கா :unsure::unsure::unsure:

பிரவா மனசுல பணம் தான் எல்லாம் என்கிற எண்ணத்தை ஆழமா விதைச்சுட்டாரு அவனோட அப்பா:confused::confused::confused:அதை மலர் எப்படி மாத்த போறா:unsure::unsure::unsure:

பிரவாக்கு எல்லோர் மேலும் ரொம்ப அன்பு இருக்கு :cool::cool::cool::cool:ஆனால் அதை காட்டுற அளவுகோலா பணத்தை தான் நினைக்கிறான் :sneaky::sneaky::sneaky::sneaky:

டேய் தமன் அவனே திருந்தினாலும் நீ திருந்த விட மாட்ட போல :mad::mad::mad::mad:
எது எது தமன் விட மாட்டானா இத நா வன்மையாக கண்டிக்கிறேன்... பிரவா எப்படி பட்டவனு தெரிஞ்சும் மலர் மாதிரியே சொல்ல கூடாது டோலி நீங்க...
 

உதயா

Well-Known Member
எது எது தமன் விட மாட்டானா இத நா வன்மையாக கண்டிக்கிறேன்... பிரவா எப்படி பட்டவனு தெரிஞ்சும் மலர் மாதிரியே சொல்ல கூடாது டோலி நீங்க...
பிரவா தான் வேலை கொடுக்க சொல்லிட்டானே பிறகு இவன் சும்மா இருக்க வேண்டிய தானே. எனக்கு என்னவோ ஆரம்பத்தில் இருந்தே இவன் தப்பு தப்பா சொல்லி கொடுக்கிறானோ என்று தோணுது :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool:
 

sangeetha Chelvam

Well-Known Member
மலர பொறுத்த வரைக்கும் பிரவா நல்லவன் தான் போல. குருவுக்கு வேல போட்டு தந்துட்டான். மலர் மேல உண்மையான அன்பு வெச்சிருக்கானோ. அவன் நினைத்திருந்தா மிரட்டி கூட இடத்தை வாங்கியிருக்க முடியும். அவ மேல லவ் இருக்கறதால தான் இப்படி செய்திருப்பான்.. அருமை..... அருமை .......
 

jeyalakshmigomathi

Well-Known Member
பிரவா தான் வேலை கொடுக்க சொல்லிட்டானே பிறகு இவன் சும்மா இருக்க வேண்டிய தானே. எனக்கு என்னவோ ஆரம்பத்தில் இருந்தே இவன் தப்பு தப்பா சொல்லி கொடுக்கிறானோ என்று தோணுது :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool:
ஆமா ஆமா... இவன் சொல்லி குடுத்து பிரவா கேட்டுட்டாளும் ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top