பேரன்பு பிரவாகம் -29

Advertisement

amuthasakthi

Well-Known Member
பிரவாவப் பொருத்த வரை எதுவும் எதுவுமே தப்பில்லை...மலர் ஃப்ரீ ப்ளாக்ல இருந்தப்போ ஏதோ கொஞ்சம் பரவாயில்லனு நினைச்சேன்...அவன் மாறவே இல்ல...இடத்துக்காக கல்யாணம்னாலும் இப்ப காதலிக்கிறேன் நல்லா வச்சிக்கிறேன்றது அவனுக்கு வேணா நல்லா தெரியலாம் ஆனா மலருக்கு?கல்யாணமே மிரட்டி நடந்தது அதுக்கு பின்ன வேற வலுவான காரணம்...இதை விட அவள அசிங்கப் படுத்த முடியாது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top