Mahilrajini
Well-Known Member
I promised Renu ma that I will not comment on her so called “hero”. So I won’t backflip. I will keep and enjoy all your comments, friends, but aiyo to all those who still call themselves hero army,
Uthi ma, neenga yaaru packam? Surely not hero army?இருபத்தைந்து எபி முடிஞ்சிடுச்சு இன்னும் பிரவா கேரக்டர்ல சின்னதா கூட சேஞ்ச் வரல அது தான் ரொம்ப சஸ்பென்ஸா இருக்கு அப்போ கதை இன்னும் ரொம்ப பெருசா வருமோ என்று தோணுது
மலர் குடும்பத்தை வச்சு அவளை ரிசைன் பண்ண வச்சுட்டான் அவனே மாதிரி வளர்க்க தான் பிள்ளை பிறக்க போகுதாம்
மலரு அவன் மேல் உள்ள காதல்ல ரூம்க்கு போயிட்டாளாம் என்ன ஒரு தன்னம்பிக்கை மலரை எப்படி சமாளிக்க போறான்
மலர் நிறைய விஷயத்தில் பிரவா கிட்ட விட்டு கொடுத்து போறா அதை அவன் புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியல ஏனோ மலர் பிரவா நடுவில் பெரிய பிரிவு வருமோ என்று டவுட்டா இருக்கு
விஷ்ணுவுக்கு சப்போர்ட் பண்ணி கீர்த்தி பேசுறது வேஸ்ட் இதை மிருணாவே நேரடியாக பேசுறது தான் நல்லது
இந்த கதையில் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் நினைக்கிறதுக்கு அப்படியே எதிர் பதமா தான் இருக்கு ஆனாலும் படிக்க ஜாலியா இருக்கு
பிரவாக்கு நீங்கள் எழுதுற டைலாக் எல்லாம் சிரிப்பு தான் வருது
நான் எப்பவும் ஹீரோ ஆர்மி தான்Uthi ma, neenga yaaru packam? Surely not hero army?
Oh Hema ma, your comments ma, not sure of your first sentence ma, ———-Mass hero——— ha ha haMass hero um neeye
Action hero um neeye
Adhiradi hero um neeye
Anti hero um neeye
Irritating hero um neeyeeee
எங்க ஹீரோ கொஞ்சம் லூசு தான் அதுக்காக அவன் மாஸ் இல்லைன்னு சொல்லுவீங்க மாOh Hema ma, your comments ma, not sure of your first sentence ma, ———-Mass hero——— ha ha ha
Yes.. பிரவா கடுகளவு கூட கசிய விட மாட்டான்...Oh Sindhu ma, you are classic, unbelievable sense of humour, I am amazed how you put 2 and 2 together and come up with 5, ha Ha . I am imagining Prava and Malar and can’t stop rolling with laughter, ———- vayiru valichchathu thaan michcham.
Usually I am also hero army, but Prava’s ego and character is just makes me think no way ———-no ———- way ————noநான் எப்பவும் ஹீரோ ஆர்மி தான்