பேரன்பு பிரவாகம் -19

Advertisement

Anu Nandhu

Well-Known Member
Vishnu mattum ivan visiyadhula mooku nulaicha adi padumam ana ivan ellar visiyadhulayum nulaiyulamam.. enna da un niyayam.. ellarum romba than avanuku payapuringa.. athan avan innum yeruran...

Ivan ethadhu panni miruna and Vishnu ku sandai varama irundha sari than..
 

KP JAY

Well-Known Member
பிரவா ஒரு நிலையா்இல்ல இப்போ… அடுத்து எல்லாரையும் பைத்தியம் ஆக்காம விட மாட்டான்…
 

Sai deepalakshmi

Active Member
பிராவவோட கோபத்தை அதிகப்படுத்துவது போல மலர் நடந்து கொள்வது சரியில்லை.மறுநாள் விருந்து என முடிவெடுத்து இருக்கும் போது மலர் வீட்டு மருமகள் முறையில் இருக்க வேண்டியது அவசியம்.
அரசி உடல் நிலையை மனதில் கொண்டு மலர் அவனோடு சென்று இருக்கலாம்.
பிராவாவை எதிர்க்க வேண்டும் என தன் இயல்பை தொலைத்துவிட போகிறாள்.
விஷ்ணுவும் கொஞ்சம் பிராவவோட நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.
தன் ஒரே தங்கைக்கு அண்ணனாக, தகப்பன் நிலையில் இருந்து அவள் வாழ்க்கை நன்றாக இருக்கவும்,அவள் எதிர்காலத்தில் நலமாக ,வளமாக வாழ வேண்டும் என ஆசை படுவதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
கொஞ்சம் வருத்தமான எபி.
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Interesting update.
Not in a position to talk for any one.
Avar avarukku avarravar niyangal.
Waiting for your further interesting update.
 

priya raghavan

Well-Known Member
மலர்.....இப்ப என்ன அக்காவோட சீராடனும்னு...ஒழுங்கா அவன் கூப்பிடற பொழுதே வீட்டுக்கு போக வேண்டியது தானே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top