பேரன்பு பிரவாகம் -17

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Mathykarthy

Well-Known Member
மலர் பொறுப்புக்கு வந்தவுடனே அவளோட ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா... :love:
எல்லார் கண்ணுலயும் விரலை விட்டு ஆட்றா.. :D

எப்போ அம்பு பிரவா பக்கம் திரும்புமோ....
ஆனாலும் தலை தில்லா தான் இருக்கான்... திட்டம் ரொம்ப பெரிசு போல....:cool:
 

Saroja

Well-Known Member
அவன் நடிகன்
இவ எந்தளவு நம்பறானு
புரியல
வக்கீலுக்கும் இவனுக்கும்
இருக்கற ரகசியம்
இவளுக்கு தெரியும்
நல்லா தான் போகுது
புருசன் பொண்டாட்டி ஆட்டம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top