புயல் காற்றில் விளக்காகவே 99

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love::love::love::love:
முதல் பகுதியும்
இரண்டாவது பகுதியும்
ரொம்ப சூப்பரா இருந்தது.
அழகியல் அவங்க
மூவரும் இணைந்து இருந்த தருணங்கள்
அழகான நிழற்படம் வேறு எடுத்துக்கிட்டாங்க செம..
வேலை முடிந்து வீட்டுக்கு வரும் முன்பு
ருஹா கிட்ட எதுவும் வேண்டுமா கேட்டது
பக்கா குடும்பஸ்தன் மாதிரி ஆர்யன் மாறியது
ரொம்ப நல்லா இருந்துச்சு.
பற்பசை சீன் தான் செம காமெடி :LOL::LOL:
மூன்றாவது பகுதி
அக்கா, தங்கை இருவரும் நடந்துக் கொள்வது பார்த்து யாருக்குமே சந்தேகம் வரலையா
அத்தனை முறை கிளம்ப விடாமல் தடுத்தது
கொஞ்சம் யோசிங்களேன்
என்று சத்தமாக சொல்லத் தோணுது..
கவிதை அருமை
நன்றி.
 

Janavi

Well-Known Member
2 parts ரொம்பவே அழகா இருந்தது...

ருஹன இதையும் கடந்து வருவாள்...

Interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top