சூப்பர் எப்பி ரைட்டர்
இன்று எப்பியில்
இவான் தான் மனதை கொள்ளை அடிச்சிட்டான்
ருஹானா அர்ஸ்லான் என்று சொன்னது சான்சே இல்ல
பிறகு படம் வரைந்து
அதை வைக்கப் போய்
திரும்ப மூவரும் இணைந்து இருந்த தருணம்
காபி சீன்
மௌன மொழி
என்று சூப்பரா இருந்தது...
கவிதை அருமை.
நன்றி.