செம எப்பி ரைட்டர்
எவ்ளோ தான் சதி செய்து ருஹாவ வீட்டுக்கு அனுப்பி வச்சாலும்
ஜாஃபர், ரஷித்,
மாதிரி நல்ல உள்ளங்கள்
அவளை அங்க நிறுத்தி வைக்கிறாங்க
காவல்துறை அன்பர்கள்
வாசிம், தன்வீர்
ஆர்யன் மேல அக்கறையா பேசியது சூப்பர்..
அவ்ளோ பொறாமை உள்ள
சல்மா ருஹா இங்கு தான் இருக்கா என்று
சொல்ல வச்ச சீன் செம..
ருஹா அறிவா
நர்ஸ் மூலம் துண்டுச் சீட்டு
தந்தது wow..
கடைசியா மொட்டை மாடியில் coffee with ஆர்யன்
அதை விட செம சூப்பர்...
கவிதை பிரமாதம்..
நன்றி.
சும்பர் இத்தொடர் இன்று வரும் என்று எதிர்பார்க்கவில்லை பார்த்தவுடன் சார்க் ஆகிவிட்டேன், ஆர்யன் ருவானா பேசாமலே மலருகிறது எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் தொடரும் காதல்