செம எப்பி ரைட்டர்
கவிதை பிரமாதம்
அக்காவோட கல்யாண நாளுக்கு
தங்கச்சி கிட்ட ஐடியா கேட்காமல்
ருஹா கிட்ட கேட்கிற ஆர்யன்
நீ செம da
ரொம்பபபபபப நல்லா கடுப்பேத்துற சல்மாவ
ஆனாலும் இந்த வில்லி மனைவிக்கு
அம்ஜத் பேசுற வசனம் எல்லாம்
ரொம்பபபபபப ஓவர் ரைட்டர்
6 பேர் சொல்லிட்டு
கடைசியா
நீயும் நானும் சொன்னது
செம
எனக்கு
அவளும் நானும்
அமுதும் தமிழும்
பாடல் ஞாபகம் வந்தது....
இவானோட உலகம் சித்தி
அவங்க சித்தப்பா வந்ததும்
அந்த உலகம் ரொம்ப அழகா ஆகிடுச்சு....
நன்றி ரைட்டர்.