சூப்பர் எப்பி
அம்ஜத் தம்பி ஆர்யனை ரொம்ப நல்லா புரிந்து வைத்துள்ளார்..
அச்சோ எவ்ளோ அழகா கிளம்பினாங்க
படகு பயணத்திற்கு ராசி இல்ல போல
2 வது முறையும் தடை
அதுவும் கொடூரமாக
யாக்கூப் விடாது கருப்பு மாதிரி
திரும்ப வந்துட்டானே
வெள்ளை சட்டை
சிவப்பு ரோஜா
அவனோட கூட்டை விட்டு
வெளியே வரும் பெரும் முயற்சி
எல்லாமே வீணாகி விட்டது
பழைய ஆர்யனா மாறப் போறானா
நன்றி ரைட்டர்.