ம்ம்
என்ன சொல்ல என்றே புரியல
ஆர்யன் யோசிச்சு யோசிச்சு
ஒரு அடி முன்ன வந்தான்
வீட்டில் இருக்கும் சகுனி லேடிங்க மூலம்
பல அடி கீழே சறுக்கி விழுந்துடுறான்
ஆர்யன் இவானுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் தான்
ஆனால் கொஞ்சம் பின்விளைவுகளை யோசித்து இருக்கலாம்...