சூப்பர் எப்பி
நீயோ உன் நண்பனோ
எனக்கு முக்கியம் இல்ல என்று வாய் தான் சொல்லுது
ஆனால் செயல்கள் வேற விதமா இருக்கு....
இதயம் பேசுவது புரியல சொல்லிட்டீங்களே ரைட்டர்...
பிறகு எப்படி அவன் இதயம் பேசுவதை கேட்டு நடப்பான்...
இவான் தனது சித்தப்பா அருகாமைக்கு ஏங்குவது ருஹாவுக்கு புரியுது..
.
அதுக்கு எதுவும்
ஆர்யன் கிட்ட பேசும் பார்த்தா
மிஷால் பேச்சு வந்து
எல்லாம் போச்சு
காட்டுமிராண்டி சொல்லிடுச்சே