புயல் காற்றில் விளக்காகவே 19

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:
கரிமா, அவள் உடையை அழித்தால் , ஆர்யனே புதிய உடையை தருவார் :p:D:D

ஆர்யன், மனம் தடுமாறாமல் முடிவு எடுக்கட்டும்...

ருஹா ...அன்பு :love::love::love:

அடுத்தடுத்து ,கொஞ்சம் சீக்கிரமே எபி கொடுக்க பாருங்கள் சிஸ் ....(y)(y)(y)
 
Last edited:

Manimegalai

Well-Known Member
செம செம எப்பி  :love::love:
ருஹா தேவதை தான்:love::love:
அவன் எவ்வளவு மறுத்தாலும், கோபம் கொண்டாலும் திரும்ப திரும்ப போய்
அவன் மேல கரிசனமும், அக்கறையும்
காட்டியது சூப்பரா இருந்துச்சு..
ஆர்யனும்
விருப்புக்கும், மறுப்புக்கும்
இடையில் சிக்கித் தவிப்பதை அழகா எழுதியிருக்கீங்க:love::love:
கவிதை சூப்பர்.:love:
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top