புயல் காற்றில் விளக்காகவே 125

Advertisement

Janavi

Well-Known Member
Thanks

என்ன சொல்ல...
ரொம்பவே emotional ah இருக்கு....

மர மனிதனும், காற்று பெண்ணும் கண்ணாடி பையனை காக்கட்டும். (y)(y)

Eagerly awaiting for your next update sis ❤️❤️❤️
 
Last edited:

Romila Robert

Well-Known Member
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.இவானுக்கு மிக விரைவில் குணமடைய வேண்டும்.அதே போல் இவர்கள் இருவரும் இணைந்து அவர்களின் பிரச்சினையும் தீரனும்.:love::love::love:
 

Manimegalai

Well-Known Member
சோகமும், நம்பிக்கையும்
நிறைந்த எப்பி
ஆர்யன தேடிப்போய் ருஹா பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
ரொம்பபபபபப அற்புதமா இருந்தது..
கவிதை அருமை.
ஜாபர், ஆர்யன், கதையை கேட்டு
வியப்பா இருந்தது...
ருஹா ரொம்ப இறைநம்பிக்கை உள்ள பெண்..
கஷ்ட காலத்தை கையாளும் விதம்
அருமை...
ஆர்யனுக்கு ஆறுதல் தருவதும் செம..
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top