புயல் காற்றில் விளக்காகவே 103

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
கரீமாவுக்கு செம பல்பு
இப்ப ஆர்யன் எல்லா சடங்குகள் , சம்பிரதாயங்கள்
எல்லாத்தையும் விரும்பி செய்யப் போறான்
வைர மோதிரம் தந்த போது
செம வசனம்..
மிஷால் ஒரு தலைக் காதல்
பாவமா தான் இருக்கு.
பணம், சொத்து, உரிமை
என்று அலையும்
கரீமா, சல்மா, போல இல்ல
அவன்..
கடைசில நிலா முற்றம், முதல் முத்தம் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top