நம்பிட்டேன்....
நம்பிக்கை அதானே எல்லாம்...
கௌரி சங்கர் இன்னைக்கு வருவாங்களா???
ஒரு பாட்டுப் போட்டு என்னை மிஸ் செய்தேன்னு சொல்லியிருக்கீங்க..அதான் நம்பிட்டேன்னு எழுதினேன்..இன்னைக்கு நான் தான் இங்கே வந்திருக்கேன்..அவங்க என்னைக்குன்னு எனக்குத் தெரியலை..