புதுமணம் : மறுமணம் - 9

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
அப்ப அவங்க வர்றதுக்கு பாட்டு போட வேண்டியது தான்...
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அப்ப அவங்க வர்றதுக்கு பாட்டு வேண்டியது தான்...

அப்போ பாட்டு எனக்கில்லை..அவங்களுக்காக..மேலே எதுக்கு க்ஷிப்ராக்குனு போட்டிருக்கு?
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அந்த பாட்டு உங்களுக்கு மட்டும் தான்..
இனி அவங்க சீக்கிரமா வர்றதுக்கு அடுத்து பாட்டு போடணும்னு சொன்னேன்....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
இந்த பாட்டு @Kshipra க்காக மட்டும் தான்....

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் எழுத்தில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்,
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் எழுத்தில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்,
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய
ஏட்டிலே,
கனிந்து வரும் புது வருடம் புதிய
பாட்டிலே...
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
இந்த பாட்டு @Kshipra க்காக மட்டும் தான்....

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் எழுத்தில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்,
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் எழுத்தில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்,
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய
ஏட்டிலே,
கனிந்து வரும் புது வருடம் புதிய
பாட்டிலே...

தாங்க்ஸ் சிந்து ஸிஸ்..வரேன்..ஆனா எப்போன்னு தெரியலை..கூடிய விரைவில்ன்னு நம்பறேன்..
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
இந்த பாட்டு @Kshipra க்காக மட்டும் தான்....

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் எழுத்தில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்,
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
நீ வர வேண்டும்,
உன் எழுத்தில் மயங்கி ஆடுகிறேன்
நீ வர வேண்டும்,
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய
ஏட்டிலே,
கனிந்து வரும் புது வருடம் புதிய
பாட்டிலே...

வந்திட்டேன்..posted the next episode just now
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
(y)(y)(y)
உங்களுக்காக தலைவர் டயலாக்...


ஐயோ சிந்து ஸிஸ் சிரிச்சு சிரிச்சு என் கண்லே தண்ணீர்..ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி சிரிச்சேன்..stay blessed sindu sis..
 

Nilaajothi

Well-Known Member
அருமை, பல கஷ்டங்களை அடிமட்டத்தில் இருந்து தன்னை முன்னேற்றி கொண்டது அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top