புதுமணம் : மறுமணம் 38

Advertisement

JRJR

Well-Known Member
சிவா மன குமுறலை வெளியிட்ட விதம் அருமை. இந்த ஜமுனா மாதிரியான ஆட்களுக்கு வைரம் எது கல்லு எது தெரியரதில்லை.
 

KavithaC

Well-Known Member
சாது மிரண்டால் ... சிவா ஆக்ஷன் கிங் ஆகிட்டான்.:ROFLMAO:

மதுரை போகும் முன் கெளரி தீபா கிட்ட அவ பாட்டி பேசினதைப் பற்றி பேசியிருக்கணுமோ? Just so the child will not be worried ?
பசங்க எதுவும் கேட்கலைன்னாலும், போர்க்களமா இருக்கற வீடு will give them an unsettled feeling.
Jamuna being kicked out will of course give them confidence.
Madurai trip by Siva is a good plan(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top