J jayanthi balakrishnan Well-Known Member Feb 15, 2021 #41 இந்தம்மா எதுக்கு போன் பண்ணுது கால் வலி மருந்து வாங்கவா .அப்படியே கொஞ்சம் பசை வாங்கிகொடு அப்படியாவது வாய் சும்மா இருக்குமா
இந்தம்மா எதுக்கு போன் பண்ணுது கால் வலி மருந்து வாங்கவா .அப்படியே கொஞ்சம் பசை வாங்கிகொடு அப்படியாவது வாய் சும்மா இருக்குமா
K KavithaC Well-Known Member Feb 15, 2021 #44 அடடா.... என்ன ஒரு அக்கப் போர். குப்புற கிடக்கற அவங்க குண்டலனியை தட்டி எழுப்ப விடாம....
Nilaajothi Well-Known Member Feb 17, 2021 #45 அருமை ,கணவன், மனைவியாக சிவா கௌரி உணர்வதற்குள் ஜமுனாவால் தடையா
S SaiKarthiga Active Member Feb 20, 2021 #46 சிவா ... அநியாயத்துக்கு இப்படி வெள்ளந்தியா இருக்கானே... கௌரி ... 2 குழந்தைகளோட சேர்த்து சிவாவையும் இனி இவள் தான் பார்க்கணும் ... பொறுப்பு கூடுது... நல்லதொரு பதிவு...
சிவா ... அநியாயத்துக்கு இப்படி வெள்ளந்தியா இருக்கானே... கௌரி ... 2 குழந்தைகளோட சேர்த்து சிவாவையும் இனி இவள் தான் பார்க்கணும் ... பொறுப்பு கூடுது... நல்லதொரு பதிவு...