புதுமணம் : மறுமணம் - 28

Advertisement

jayanthi balakrishnan

Well-Known Member
இந்தம்மா எதுக்கு போன் பண்ணுது கால் வலி மருந்து வாங்கவா .அப்படியே கொஞ்சம் பசை வாங்கிகொடு அப்படியாவது வாய் சும்மா இருக்குமா
 

KavithaC

Well-Known Member
அடடா.... என்ன ஒரு அக்கப் போர். குப்புற கிடக்கற அவங்க குண்டலனியை தட்டி எழுப்ப விடாம....
 

Nilaajothi

Well-Known Member
அருமை(y)(y)(y) ,கணவன், மனைவியாக சிவா கௌரி உணர்வதற்குள் ஜமுனாவால் தடையா :unsure::unsure::unsure::love::love::love::love:
 

SaiKarthiga

Active Member
சிவா ... அநியாயத்துக்கு இப்படி வெள்ளந்தியா இருக்கானே...:sleep:

கௌரி ... 2 குழந்தைகளோட சேர்த்து சிவாவையும் இனி இவள் தான் பார்க்கணும் ... பொறுப்பு கூடுது...:)


நல்லதொரு பதிவு...(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top