N Nasreen Well-Known Member Feb 13, 2021 #61 Siva , gawri side la irukira understanding nalla therijukkanum Eppadi family piriyama santhosama vahza kathukanum..
Siva , gawri side la irukira understanding nalla therijukkanum Eppadi family piriyama santhosama vahza kathukanum..
banumathi jayaraman Well-Known Member Feb 13, 2021 #62 Kshipra said: இந்த நியாயத்தை அப்படியே பாறை மேலே போட்டு சுக்கு நூறா உடைச்சா என்னென்னு தோணுது உடைக்கப் போறேன் Click to expand... ஆஹா ஆஹா ஆஹா தாராளமாக உடைங்களேன் அதில் எனக்கு சந்தோஷம்தான், க்ஷிப்ரா டியர் பெற்ற பாவத்துக்காக சிவா ஏதாவது செய்வானோன்னு நினைத்து சொன்னேன்
Kshipra said: இந்த நியாயத்தை அப்படியே பாறை மேலே போட்டு சுக்கு நூறா உடைச்சா என்னென்னு தோணுது உடைக்கப் போறேன் Click to expand... ஆஹா ஆஹா ஆஹா தாராளமாக உடைங்களேன் அதில் எனக்கு சந்தோஷம்தான், க்ஷிப்ரா டியர் பெற்ற பாவத்துக்காக சிவா ஏதாவது செய்வானோன்னு நினைத்து சொன்னேன்
S SaiKarthiga Active Member Feb 20, 2021 #64 சிவாவோட குடும்பம் ... நல்ல சிந்தனைகள் என்ற ஒன்று இருக்கின்றது என்றே தெரியாதோ... நல்லதொரு பதிவு...