புதுமணம் : மறுமணம் - 23

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
readers,

இந்தப் பதிவைப் பிழைத் திருத்தம் செய்யலை. ஓர் இடத்தில் "எப்படி" என்கிற வார்த்தை மிஸ்ஸிங்..இப்போதான் கவனிச்சேன்..இது போல எத்தனை பிழைகள்ன்னு தெரியலை. ஒவ்வொரு பதிவா எழுதறது ஆயாசமா இருக்கு. அதான் முழுசா எழுதி முடிச்சிட்டு வரலாம்னு நினைச்சேன். ஆனா சில வாசகர்கள் அடுத்த பதிவைப் பற்றி ஆவலா கேட்டதாலே இன்னைக்கு இந்தப் பதிவு.

thanks for the encouragement and support. lets go to the next episode of Puthumanam : Marumanam

PM : MM 23
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு குழப்பம்..... இதுல கல்யாணமும் ஆனா??? :rolleyes::rolleyes:

சீனியர் மேனேஜரும்... வேலையாளும் கல்யாணம் பண்ணி என்னத்தை குப்பை கொட்ட போறாங்களோ??? :unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அடேய் சிவசங்கர்
கௌரிக்கு ஒரு புது செயின் வாங்கிக் கொடுடா

ஆனால் காயத்ரியின் புடவை, நகைகளை கௌரி யூஸ் பண்ணிக்கலாம்ன்னு நான் நினைக்கிறேன்
10, 15 வருஷம் கழித்துத்தான் பெட்டியை மீண்டும் ஓபன் பண்ணணும்ன்னு கௌரி சொல்வது சரியில்லை

தீபா, சூர்யா இருவரும் பெரியவர்களாகி அவற்றை யூஸ் பண்ணுவதற்குள் வீணாகி விடாதா?
இரண்டு குழந்தைகளுக்கும் அவங்க அம்மா கௌரிம்மா புதியதாக வாங்கிக் கொடுக்கட்டுமே

ஆனாலும் அந்த "லாம்" களெல்லாம் எப்போ நடைமுறைக்கு வருமோ?
 
Last edited:

Hema Guru

Well-Known Member
readers,

இந்தப் பதிவைப் பிழைத் திருத்தம் செய்யலை. ஓர் இடத்தில் "எப்படி" என்கிற வார்த்தை மிஸ்ஸிங்..இப்போதான் கவனிச்சேன்..இது போல எத்தனை பிழைகள்ன்னு தெரியலை. ஒவ்வொரு பதிவா எழுதறது ஆயாசமா இருக்கு. அதான் முழுசா எழுதி முடிச்சிட்டு வரலாம்னு நினைச்சேன். ஆனா சில வாசகர்கள் அடுத்த பதிவைப் பற்றி ஆவலா கேட்டதாலே இன்னைக்கு இந்தப் பதிவு.

thanks for the encouragement and support. lets go to the next episode of Puthumanam : Marumanam

PM : MM 23
என்னப்பா இது, ஜிலேபி, முறுக்கு, இடியாப்பம் என design designa ஒரே எபில டென்ஷன் build up பண்ணிட்டீங்க??? Pl make everything as smooth as ஹல்வா,பால்கோவா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top