புதுமணம் : மறுமணம் - 14

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
readers,

இந்த வருடத்திற்கு விடை கொடுக்கப் போகிறோம் ஆனா இன்னும் அது விதைத்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை..வரும் வருடத்திலாவது விடை கிடைக்க வேண்டும் என்ற பிராத்தனையோடும், நம்பிக்கையோடும் புதிய வருடத்தை வரவேற்போம்..also, may the new year bring back whatever was lost in the past year..in the form of wealth, health and memories..

lets go to the next episode of PM,

PM : MM 14
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சதா சிவா.. கௌரி மனோகரி...
பேரு நல்லா இருக்கே...

தனக்கு கெட்டது நடந்தாலும்... எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்ன்னு நினைக்கிற சிவாவுக்கு சீக்கிரமா ஒரு நல்லது நடக்கட்டும்....

அவினாஷ் முகத்துல ஏன் கடுகடுப்பு??? :unsure:

 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் and மிகவும் அருமையான
பதிவு, க்ஷிப்ரா டியர்
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்....

கௌரியை கட்டிக் கொண்ட சூர்யா....
5 வயது குழந்தை என்ன கற்றுக் கொள்ளும்? 10 வயதில் கல்யாணம் பண்ணுவீங்களா? என பட்டியல் போட்டு கேள்வி கேட்ட கௌரியின் அக்கறை யும் பாசமும் அழகு.....

நல்லா இருக்கு....
அடுத்து அவிநாஷ் வருகை இன்னும் தூள் கிளப்பும்....
Waiting...
thanks dear Kshipra....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Janavi

Well-Known Member
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

பெயர்களை வைத்து வார்த்தை விளையாட்டு அருமையா காட்டி இருக்கீங்க.....

குழந்தைகள் நிலை ரொம்பவும் கஷ்டமாக இருக்கு,and சிவாவின் நிலையும்.... இனி எல்லாம் சுகம் (y)(y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top