பிரம்மனின் தூரிகை - 16

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை - 16 வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

BT 16 1

BT 16 2

என்றும் நட்புடன்,
லதா பைஜுinbound647066530437084412.jpg
 
Last edited:

MaryMadras

Well-Known Member
"இதழ்கள் எதுவும் பேசாமலே இதயங்கள் தங்கள் காதலை உணர்த்திக் கொண்டிருக்க"அருமை(y)(y) அழகான நிலா ,அமைதியான இரவு,அவனுடன் ஓவியா இருக்கும் சந்தோஷத்தில் பிரம்மா தன் காதலை சொல்லி விட்டான்:love::love::love:.

ஓவியா சொல்லாமலே அவள் குருவுக்கும் அவர்கள் காதல் தெரிந்து கொண்டு மகிழ:giggle::giggle::giggle:.
இவங்க பார்க்கறதை வச்சே ஊருக்கே ரெண்டுபேரும் விரும்பறது தெரிஞ்சிருக்கு:p:p.அவ்வளவு
அப்பட்டமா எல்லாருக்கும் தெரியறது போலா இருந்திருக்கோம்னு இப்ப சொல்றாங்க;);):D:D.

"ஓவியர் மட்டும் தான் ஓவியத்தை ரசிக்கனுமா என்ன,ஓவியம் ஓவியரை ரசிக்கக்கூடாதா..." என ஓவியா கேட்க,அதை கேட்ட ஓவியர் வெட்கப்பட அழகான கவிதையாக இருந்தது:giggle::giggle::giggle:.

கேமராவில் இருவரையும் படம் பிடித்தது யார்:oops::oops:.சிவநேசன் என்ன சொல்ல வந்தார்:unsure::unsure::unsure:.
சென்னையில் என்ன அதிர்ச்சி காத்திருக்குo_Oo_O.மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ:love::love:.

உயிர் கொண்ட ஓவியமும்
இன்று சிலையானது...
உணர்வுகளின் வெளிப்பாடே
என்றும் பேச்சாகிறது...அருமை(y)(y)(y).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top