பால் வீதி - 15

Advertisement

Nachu

Well-Known Member
அருமை மீனு மா.
ஒரு ரோஸ்க்கே ரோஸா?? அடடே ஆச்சர்யக்கறி!!!!!
பிருந்தா இப்போ தானே மா ஒரு போன் பண்ணியே பேச ஆரம்பிச்சு இருக்க??
இனி போக போக உனக்கும் கார்த்திக்கை பிடிக்க ஆரம்பிச்சுடும்.
என்ன டா அங்கிட்டு flow பரவாயில்லை ன்னு நினைச்சு முடிக்கிறதுக்குள்ள இங்கிட்டு ஒரு no ball, wide எல்லாம் போட்டு வச்சு இருக்கீங்க திரு &மித்ராவுக்கு??
 

Geetha sen

Well-Known Member
Lovely update
ஆனாலும் மித்ரா திருவை இவ்வளவு தவிக்க விடக் கூடாது.
கார்த்திக் சூப்பரடா. பிருந்தாவையே பேச வச்சுட்ட.சூப்பர்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top