SINDHU NARAYANAN Well-Known Member Apr 8, 2023 #11 குழந்தையோட போற கர்ணாவுக்கு மினிகிட்ட இருந்து எப்படி வரவேற்பு கிடைக்க போகுதோ? Last edited: Apr 8, 2023
apsareezbeena loganathan Well-Known Member Apr 8, 2023 #12 சண்டையில் ஆரம்பித்து சினுங்களில் தொடர்ந்து சுணுக்கத்தில் முடிக்கும் சதா முட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்களின் பிபியை ஏற்றும் சூப்பர் ஜோடி கர்ணா மினி......
சண்டையில் ஆரம்பித்து சினுங்களில் தொடர்ந்து சுணுக்கத்தில் முடிக்கும் சதா முட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்களின் பிபியை ஏற்றும் சூப்பர் ஜோடி கர்ணா மினி......
G Geetha sen Well-Known Member Apr 8, 2023 #16 சகமனிதருக்கு உதவும் அருமையானவர்கள். தாமினி எப்படி ரியாக்ட்பண்ண போறாளோ. அஸ்வினுக்கு ஜோடியாவாளோ. கர்ணா அஸ் கலக்கல்.
சகமனிதருக்கு உதவும் அருமையானவர்கள். தாமினி எப்படி ரியாக்ட்பண்ண போறாளோ. அஸ்வினுக்கு ஜோடியாவாளோ. கர்ணா அஸ் கலக்கல்.