பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 34

Advertisement

Novel-reader

Well-Known Member
As expected. Theekshitha's submissive behaviour is irritating.
Bhargavi - Seetha ..These women are more cruel and make Bheeshman's image better
 

Saroja

Well-Known Member
அநியாயமா பொண்ணு மனச
தெரிஞ்சும் தப்பு செய்யற சீதா
மது மனசையும் காயப்படுத்தி
இந்த கல்யாணம் தேவையா
பீஷ்மன் என்னவோ திட்டம் வச்சு
இருக்கான் போல
 

Hema Guru

Well-Known Member
W.....h......y....... T.....h.....i....s..... K...o...l...a....v...e...r...i baby... நான் fasta comment போட்டா நீ சூப்பர் fastaa வில்ல தனம் பண்ணற... உனக்குள்ள இப்படி ஒரு சீரியல் type வில்லிய நான் எதிர் பார்க்கவே இல்ல.... பீஷ்மர் என்றும் கிருஷ்ணரை வென்றதில்லை.... But இந்த சீதா,பீஷ்மன் combo க்கு எங்க ஶ்ரீகா வே போதும்... Let Central Minister enjoiiii with Prime Minister.... Waiting for நீயா நானா between கா and தா...
 

Akila

Well-Known Member
Hi
Very nice and interesting update...
Oh ho ... Deekshi -- caught with emotional black mail...
So there is going to be a very crucial part for Sreeka also a good fight with Seetha..
Waiting for your further interesting update.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

சீதாவுக்கு தூக்க மாத்திரை பத்தலையினா கொஞ்சம் சொல்ல சொல்லுங்க.... என் செலவுல வாங்கி தர்றேன்... போட்டுட்டு போய் சேரட்டும்...:cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top