பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 31

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப அழகா இருக்கு பதிவு
இந்த பீஷ்மன் இன்னும்
வில்லத்தனம் செய்வானோ
 

Akila

Well-Known Member
Hi
Nice and very emotional episode.
Bheeshma still going to play towards Sreeka.
Seethe also not willing to accept Sreeka.
Waiting for your further interesting update.
 

Novel-reader

Well-Known Member
ரேகா அருமையான அம்மா. பெண்ணை பெத்தவங்களுக்கு பெண்ணை பக்கத்து வீட்டுக்கே அனுப்பிவெச்சாலும் கஷ்டமாதான் இருக்கும். நம்ம சமுதாயம் கடைபிடிக்கிற நடைமுறைகள் நிச்சயமாக அந்த வலியை தான் பெத்தவங்களுக்கும் பொண்ணுக்கும் குடுக்குது.
ஜெய் உனக்கு பெண் பொறக்கும் அந்த வலியை அப்ப நீ உணருவ.

சாஷாக்கு ஏன் இந்த பீஷ்மன் மேல இவ்வளவு பற்று. அவன் உன்னை விட்டுப் போனது உனக்கு நல்ல நேரம். At the same time வேற யாருக்கோ கெட்ட நேரம் ஆரம்பம்.

எப்படியோ அமைச்சர் அவர் நினைச்சதை சாதிச்சுட்டார்.

CM ஆதிநாராயணன் யாரு? ஸ்ரீகன்யா, ஸ்ரீதரோட அப்பாவா?
 

KAVIBHARATHI

Well-Known Member
ரேகா அருமையான அம்மா. பெண்ணை பெத்தவங்களுக்கு பெண்ணை பக்கத்து வீட்டுக்கே அனுப்பிவெச்சாலும் கஷ்டமாதான் இருக்கும். நம்ம சமுதாயம் கடைபிடிக்கிற நடைமுறைகள் நிச்சயமாக அந்த வலியை தான் பெத்தவங்களுக்கும் பொண்ணுக்கும் குடுக்குது.
ஜெய் உனக்கு பெண் பொறக்கும் அந்த வலியை அப்ப நீ உணருவ.

சாஷாக்கு ஏன் இந்த பீஷ்மன் மேல இவ்வளவு பற்று. அவன் உன்னை விட்டுப் போனது உனக்கு நல்ல நேரம். At the same time வேற யாருக்கோ கெட்ட நேரம் ஆரம்பம்.

எப்படியோ அமைச்சர் அவர் நினைச்சதை சாதிச்சுட்டார்.
Lovely sis.. thank u so much
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top