Mathykarthy Well-Known Member May 15, 2024 #22 அவன் தான் பிடிக்கலன்னு தெளிவா சொல்றானே அப்புறமும் பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்கா சாரா... ரெண்டு பேரும் என்ன சின்ன பிள்ளைகளா வீட்ல சம்மதிக்க மாட்டோம்ன்னு மிரட்டிட்டு இருக்காங்க... அவங்களே அவங்க லைப் அ பார்த்துக்குவாங்க...
அவன் தான் பிடிக்கலன்னு தெளிவா சொல்றானே அப்புறமும் பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்கா சாரா... ரெண்டு பேரும் என்ன சின்ன பிள்ளைகளா வீட்ல சம்மதிக்க மாட்டோம்ன்னு மிரட்டிட்டு இருக்காங்க... அவங்களே அவங்க லைப் அ பார்த்துக்குவாங்க...
S Saroja Well-Known Member May 15, 2024 #23 அருமையான பதிவு ஆனாலும் ரெண்டு பேரும் ஒண்ணு சொன்ன மாதிரி பாக்கல முத்தம் கொடுக்கல ஊட்டி விடல மடியில் படுக்கலனு எத்தனை அழகா உண்மையே பேசறாங்க
அருமையான பதிவு ஆனாலும் ரெண்டு பேரும் ஒண்ணு சொன்ன மாதிரி பாக்கல முத்தம் கொடுக்கல ஊட்டி விடல மடியில் படுக்கலனு எத்தனை அழகா உண்மையே பேசறாங்க
தரணி Well-Known Member May 16, 2024 #26 சாரா லூஸா நீ ஆறு நாளோ ஆறு. வருசமோ ரெண்டும் பெரும் விரும்புரங்க.. நீ என்ன அது புரியாம